TNPSC Current Events Model Question Paper1



23.02.2014 Dated Current Events Model Question Paper Part 1



Current Events Model Question


1.  சரியான இணை எது ?
      1. SBI  யின் முதல் பெண் தலைவர் - அருந்ததி பட்டச்சார்யா 
      2. நாகலாந்தின் முதல் பெண் தலைமைசெயலர் - பனூவ்  இசட்ஜமீர் 
      3. மகிளா வங்கியின் முதல் தலைவர் - உஷா அனந்தசுப்பிரமணியன் 
      4. ஏர்  இந்திய முதல் பெண் செயலாளர் - மீனாட்சிதுவா 

       a ) 1,2,3                  b ) 2,3,4                c ) 1,3,4                   d ) அனைத்தும்

2. சரியான இணை எது ?
       1. இந்திய சட்ட கமிஷனின் 20வது தலைவர் - A .B .ஷா 
       2. தமிழக சட்ட ஆணையத்தின் தலைவர் - N . தினகர் 
       3. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி - அக்னி ஜோரே 
       4. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி - p . சதாசிவம் 

        a ) 1,3                  b ) 1,2,3,4            c ) 3,4                         d ) 2,3,4

3. வாழும் பாரத ரத்னாக்கள் எத்தனைபேர்  ?

       a ) 6                     b ) 5                     c ) 4                            d ) 3

4.  7வது ஊதியக்குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் ?

      a ) அசோக்குமார் மாத்தூர்  b ) ரத்தினவேல் பாண்டியன் c ) சுப்பாராவ் d ) ஸ்ரீ கிருஷ்ணா 

5. வங்கதேச பிரதமராக ஷேக்ஹசீனா  பதவி ஏற்றுள்ளது ?

      a ) 2வது முறை b ) 2வது முறை c ) 3வடு முறை d ) 5வது முறை 

6. தவறான இணை எது ?
      1. தமிழகத்தில் தற்போது உள்ள மொத்த மாநகராட்சிகள் -12
      2. இந்தியாவில் மிக பழமையான மாநகராட்சி -சென்னை 
      3. தமிழகத்தின் 11 வது மாநகராட்சி - தஞ்சாவூர் 
      4. தமிழகத்தின் 12வது  மாநகராட்சி - திண்டுக்கல் 

      a )1,2,                b ) 2,3                 c ) 1,2,3,4                  d ) எதுவும் இல்லை 

7. தவறான இணை எது ?

      1. தமிழகத்தின் மாநிலங்களவை உறுப்பினர் எண்ணிக்கை 18
      2. மாநிலங்களவை வேட்பாளரை 10 MLA  முன் மொழிய வேண்டும் 
      3. சச்சின் டெண்டுல்கர் 2012ம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினரானார் 
      4. தமிழ்நாட்டில் 2014ல் மாநிலங்களவை தேர்தலில் 4 கட்சிகள்  போட்டியிட்டன    

      a ) 1,2            b ) 2,3                  c ) 1,2,3                       d ) 4 மட்டும் 


8. சரியானவற்றை தேர்ந்தெடு ?

      1. ஐநா  பொதுசெயலாளர் - பான் -கி-மூன் 
      2. ஐநா மனித உரிமை கமிஷன் தலைவர் - நவநீதம் பிள்ளை 
      3. ஐநா மனித மனிதஉரிமை விருது 2013 பெற்றவர் - மலாலா 
      4. ஐநா மொத்த உறுப்பு நாடுகள் - 193

      a ) 1,2 மட்டும்      b ) 2,3,4 மட்டும்         c ) 1,4 மட்டும்          d ) அனைத்தும் 


9. சரியான இணை எது ?
     
     1. நேபாளத்தின் புதிய பிரதமர் - சுஷில் கொய்ரால 
     2. சுஷில் கொய்ரால நேபாளின் 6வது பிரதமர் 
     3. நேபாளத்தின் குடியரசுத்தலைவர் - ராம்பரண்யாதவ் 
     4. நேபாளத்தின் மன்னராட்சி முடிவுக்கு வந்த ஆண்டு - 2008

     a )1 மட்டும்         b ) 2,3, மட்டும்         c ) 1,2,4 மட்டும்        d ) அனைத்தும் 

10. கொற்கை நாவலுக்கு சாகித்ய அகடமி விருது பெற்ற ஜோடிகுருஸ்வின்  முதல் நாவல் எது ?

     a ) ஆழி சூழ் உலகு  b ) காவல் கோட்டம்     c ) அக்னி பறவை  d  ) காக்கை சிறகினிலே 

11. ஜெர்மனியின் முதல் பெண் பாதுகாப்புதுறை அமைச்சர் 

    a ) ஜான் கெர்ரி        b ) பண்டராநாயக்         c ) லெயன்        d ) மெர்கல்  

12. சரியான இணை எது ?

    1. சி  கே . நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது 1994 முதல் இந்திய கிரிக்கெட் சங்கம் சார்பில் வழங்கப்படுகிறது ?
    2. வாழ்நாள் சாதனையாளர் விருதுபெறும் முதல் நபர் - லாலா அமர்நாத் 
    3. 2012ம் ஆண்டு விருது பெற்றவர் - சுனில் கவாஸ்கர் 
    4. 2013ம் ஆண்டு விருதுபெறும் 21வது வீரர் - கபில்தேவ் 

     a ) 4 மட்டும்          b ) 2 மட்டும்              c ) 1,2,3 மட்டும்      d ) அனைத்தும் 

13. 1947ம் ஆண்டு காலண்டரைப்  போல் 2014ம் ஆண்டு காலண்டர்  தோன்றுகிறது . மீண்டும் எந்த ஆண்டு இதேபோல்  காலண்டரை நாம் காண முடியும்? 
     
      a ) 2020               b ) 2050                    c ) 2081                   d ) 2100

14. சரியானவற்றை தேர்ந்தெடு ?

      1. சென்னை உயர்நீதிமன்றத்தில்  7வது பெண் நீதிபதி வி.எம்.வேலுமணி 
      2. சென்னை உயர்நீதிமன்றத்தின் தற்போது பதவியில் உள்ளவர்கள் எண்ணிக்கை 47
      3. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜோசப் 
      4. மத்திய  அரசு உயர்நீதிபதியின் எண்ணிக்கை 25% உயர்த்த முடிவு செய்துள்ளது 

      a ) 1,2,3 மட்டும்    b ) 2,3, மட்டும்       c ) 4 மட்டும்          d ) 1,2,4 மட்டும்