1.சரியாக பொருந்தியுள்ளதை கண்டறிக
அ . இனிப்பு - ஆற்றல்
ஆ . துவர்ப்பு - மென்மை
இ . கைப்பு - உணர்வு
ஈ . கார்ப்பு - இனிமை
உ . உவர்ப்பு - தெளிவு
2.தவறாக பொருந்தியுள்ளதை கண்டறிக
அ .பசிப்பிணி என்னும் பாவி - மணிமேகலை
ஆ.உண்டிகொடுத்தோர் உயிர் கொடுத்தோரே - புறநானுறு , மணிமேகலை
இ .மருந்தென வேண்டாவாம் - திருக்குறள்
ஈ . அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு - பழமொழி
உ . மீதூண் விரும்பேல் - வள்ளுவர் .
3. கரிசலாங்கண்ணிக்கு பொருந்தாதது எது ?
அ . கரிசாலை
ஆ . கையாந்தகரை
இ . பிருங்கராசம்
ஈ . ஞானப்பச்சிலை
4.தில்லையாடி வள்ளியம்மை பிறந்த ஊர் எது ?
அ .தில்லையாடி
ஆ . நாகப்பட்டினம்
இ . தென்அமெரிக்க
ஈ .தென்ஆப்ரிக்கா
5. இராணி மங்கம்மாளு க்கு தொடர்பில்லாதது எது ?
அ . திருவிதாங்கூர்போர்
ஆ . தஞ்சைபோர்
இ . மைசூர்போர்
ஈ . கர்நாடகபோர்